தமிழ்நாடு

சட்டவிரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மழைக்காலத்திற்கு முன் அகற்றப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மழைக்காலத்திற்கு முன் அகற்றப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார். தண்டலம், கோளூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ஏரி குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

* அப்போது, அனுமதியின்றி அரசு நிலம் மற்றும் பட்டா நிலங்களில் அள்ளுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்