தமிழ்நாடு

திருவள்ளூர் சோதனைச் சாவடியில் முதன்மை செயலாளர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ஜவகர் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ஜவகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சுமார் 137 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோதனைச்சாவடி, 3 மாதத்தில் முழுமையான வசதிகளுடன் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்