தமிழ்நாடு

உரிய ஆவணமில்லாத ரூ.92 லட்சம் பறிமுதல் - உரிமையாளரிடம் வருமான வரித்துறை விசாரணை

திருவள்ளூரில் உரிய ஆவணமின்றி தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட 92 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூரில் உரிய ஆவணமின்றி தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட 92 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், சென்னை நோக்கி வந்த பேருந்தில் பயணித்த சாம்பசிவ ராவிடம் 92 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் , சாம்பசிவ ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்