Tiruvallur | Bus Incident | அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி | திருவள்ளூரில் அதிர்ச்சி
கவரப்பேட்டையில் அரசு பேருந்தில் மாணவர்கள் சாகசம் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் பள்ளி முடிந்து அரசு பேருந்தில் பயணித்த அரசு பள்ளி மாணவர்கள் சாகசம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... மாணவர்களின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்