தமிழ்நாடு

திருவள்ளூர் : சுருள் பலகார அலங்கார வாகனத்தில் அய்யா வைகுண்டர் சுவாமி

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்டர் சுவாமி ஆலயத்தில், ஆடி திருவிழாவையொட்டி அய்யா வைகுண்டர் சுருள் பலகார வகைகள் அலங்கார வாகனத்தில் பதிவலம் வந்தார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்டர் சுவாமி ஆலயத்தில், ஆடி திருவிழாவையொட்டி அய்யா வைகுண்டர் சுருள் பலகார வகைகள் அலங்கார வாகனத்தில் பதிவலம் வந்தார். காலை முதலே அய்யா வைகுண்டர் சுவாமிக்கு சிறப்பு பால் பணிவிடை மற்றும் உக பிடிப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து குழந்தை வரம் வேண்டி 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மடிப்பிச்சை தர்மம் எடுத்து, சுவாமிக்கு அன்ன தானம் படைத்து வழிபட்டனர். பின்னர் சுருள் பலகார வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி, பதிவலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்