தமிழ்நாடு

காதலித்து திருமணம் செய்த மகள் முகத்தில் ஆசிட் வீச்சு - கர்ப்பிணி மகளை காரில் கடத்திச் சென்று தாக்குதல்

திருவள்ளூர் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாய்குமார் என்பரை தீபிகா என்ற பெண் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளார்.

தந்தி டிவி
திருவள்ளூர் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாய்குமார் என்பரை தீபிகா என்ற பெண் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், 5 மாத கர்ப்பிணியாக உள்ள தீபிகாவை காரில் கடத்தி சென்ற அவரது தந்தை,கையில் வைத்திருந்த அமில பவுடரை தீபிகாவின் முகத்தில் பூசியுள்ளார். இதில் அருகே இருந்த தீபிகாவின் மாமியார் மற்றும் நாத்தனார் மீதும் அமிலம் பட்டுள்ளது. முகம் வெந்த நிலையில், மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை தாக்கிய தந்தை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தீபிகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்