தமிழ்நாடு

திருவள்ளூர்||திருத்தணி - கொலை வழக்கில் ஜாமினில் வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருத்தணி - கொலை வழக்கில் ஜாமினில் வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

thanthitv

திருத்தணி அருகே 10ஆம் வகுப்பு மாணவியைக் கொலை செய்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சுப்பிரமணியனிடம், அவரது வீட்டிற்குச் சென்ற போலீசார் ஆஜராகுமாறு எச்சரித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, வீட்டின் படுக்கையறையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

TNEB | "இந்த நாளில் மின்வாரிய ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யக் கூடாது"புதிய உத்தரவு

TNHB | TNgovt ஆன்லைனில் வீடுகளை ஒதுக்கிய TNHBநாளை குலுக்கல்

TN Govt | Pongal Gifts | "பொங்கல் இலவச வேட்டி, சேலை.." - பிடியை இறுக்கிய தமிழக அரசு

Books | தமிழகத்தை உலுக்கிய `அகல் விளக்கு’ - அடுத்ததாக தோண்டி எடுக்கப்பட்ட இடம்

Gingee | Child | Kindnap செஞ்சியில் அடுத்த சிறுமி ? சென்னையில் தட்டி தூக்கிய போலீஸ்