தமிழ்நாடு

திருத்தணி : மினிவேன் தீப்பிடித்து விபத்து

திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினிவேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

தந்தி டிவி
திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினிவேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 3 பேர் உயிர் தப்பினர். தகவலறிந்த தீயணைணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் தீ அணைத்தனர். இந்த விபத்தில் மினிவேனின் முன் பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலானது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்