தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.67 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 30 நாட்களில் மட்டும் உண்டியல் மூலம் 67 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.

தந்தி டிவி
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 30 நாட்களில் மட்டும் உண்டியல் மூலம் 67 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயில் மேல் தேவர் மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரொக்கமாக 67 லட்சத்து 16 ஆயிரத்து 220 ரூபாயும், தங்கமாக 618 கிராமும், வெள்ளி 12 ஆயிரத்து 20 கிராமும் காணிக்கையாக வந்துள்ளது

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்