தமிழ்நாடு

Tirupur | மின்னல் வேகத்தில் மோதிய டாட்டா ஏஸ் - நொடி பொழுதில் சிதறி விழுந்த பெண்கள்...திக்திக் வீடியோ

மின்னல் வேகத்தில் மோதிய டாட்டா ஏஸ் - நொடி பொழுதில் சிதறி விழுந்த பெண்கள்...திக்திக் வீடியோ

thanthitv

மின்னல் வேகத்தில் மோதிய டாட்டா ஏஸ் - நொடி பொழுதில் சிதறி விழுந்த பெண்கள்... திக்திக் வீடியோ திருப்பூர் மாவட்டம் ரங்கம்பாளையம் பைபாஸ் சாலையில் காங்கிரீட் வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற, டாட்டா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அரிசி கடை மீது மோதி விபத்துக்குள்ளான காட்சி தான் இது. 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற நிலையில், விபத்தில் ஓட்டுநர் கன்னியப்பன் மற்றும் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE: விஜய் பிரசாரகூட்டத்தில்

TVK | Vijay |புறப்பட்டார் விஜய்...வெளியே வந்ததும் சூழ்ந்த தொண்டர்கள் -அதிரும் சென்னையின் ஹாட் ஸ்பாட்

🔴LIVE :TVK | vijay | tvkcampaignlive | பிரசாரத்தில் இறங்கிய விஜய்

TN Election 2026 | `கூப்பன்’ மாடலுக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்

Jananayagan Leak | ஜனநாயகன் லீக் சர்ச்சை - தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு