தமிழ்நாடு

கடக்கும் போது தண்டவாளத்தில் சிக்கிய மாற்றுத்திறனாளி.. கடவுள் ரூபத்தில் வந்து மீட்ட ரயில்வே

தந்தி டிவி

திருப்பூர் ரயில் நிலையத்தில் மது போதையில் தண்டவாளத்தின் இடையே சிக்கிய மாற்றுத்திறனாளியை பொதுமக்கள் உதவியுடன் ரயில்வே போலீசார் மீட்டனர்‌ .

திருப்பூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் மது போதையில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, நிலை தடுமாறி தண்டவாளத்தில் அமர்ந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு நடைமேடையில் அமர வைத்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்