தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதி கோர விபத்து..ஸ்பாட்லயே பிரிந்த உயிர்...கீழே சிதறி கிடந்த மதுபாட்டில்கள்

தந்தி டிவி

நேருக்கு நேர் மோதி கோர விபத்து..ஸ்பாட்லயே பிரிந்த உயிர்...கீழே சிதறி கிடந்த மதுபாட்டில்கள் - அதிர்ச்சி காட்சி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காரும், டாஸ்மாக் மதுபான பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். பகவதிபாளையம் கிடங்கில் இருந்து மதுபான பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியும், காரும் வீரணம்பாளையம் என்ற இடத்தருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த நசீம் என்பவர் உயிரிழந்தார்.

BREAKING || அமெரிக்கா பெயரை சொல்லாமலேயே நாசுக்காக அடித்த PM மோடி - தலை அசைத்த புதின், ஜி ஜின்பிங்

Kaveri | Hogenakkal | சரியாக 5 மணிக்கு பொங்கி எழுந்த காவிரி

BREAKING || மதுராந்தகம் இடைத்தேர்தல் - யார் யார் எப்போது வேட்புமனு தாக்கல்?

BREAKING || தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம்... ஆக்‌ஷனில் இறங்கிய அரசு

Modi BRICS Delhi Declaration | PM மோடி முன்வைத்ததும் ஒருவார்த்தை கூட மறுத்து பேசாமல் ஏற்பு