தமிழ்நாடு

ராம்நாட்டில் அதிர்ச்சி... பல கோடி மதிப்பிலான கோயில் நகைகள் மாயம்... அதிர்ந்த அதிகாரிகள்

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் ஆலயத்தில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் உள்ள பெட்டகத்தில் கணக்கிடும்போது, பெட்டகத்தில் இருந்த 952 கிராம் தங்க நகைகள், 2 ஆயிரத்து 400 கிராம் வெள்ளிப் பொருட்கள் என சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பாரம்பரிய நகைகள் மாயமானதால் கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், ஸ்தானிகர் சீனிவாச ஐயங்கார் என்பவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Petrol Sales | ஒரே நாளில் இத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையா?

Breaking | Sasikala | New Party | புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் ச‌சிகலா

DMK Election Propaganda திமுகவுக்காக அரசியல் சூறாவளியாக மாறி சுழலும் ஓபிஎஸ் - அரசியல் சரவெடி ஆரம்பம்

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு