தமிழ்நாடு

அரிய வகை நட்சத்திர ஆமை கடத்தல் - கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது

திருப்பூரில் உள்ள உடுமலை வனப்பகுதியில் இருந்து அரிய வகை நட்சத்திர ஆமையை கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவரை கேரள வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
திருப்பூரில் உள்ள உடுமலை வனப்பகுதியில் இருந்து அரிய வகை நட்சத்திர ஆமையை கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவரை கேரள வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சின்னார் வனத்துறை சோதனை சாவடியில், வாகன சோதனையின்போது, சசி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து ஆமைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கைக்காக, உடுமலை வனத் துறையிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்