பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்கும் வகையில் எரிபொருட்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியது.
இதன் படி, 100 ரூபாய்க்கு எரி பொருட்கள் நிரப்புபவருக்கு மாதத்திற்கு ஒரு ரூபாய் 50 காசுகள் வட்டியாக வசூலிக்கப்படுகிறது. எரிபொருள் நிரப்பியதற்கான தொகையை விரைந்து செலுத்தும் போது நாட்கணக்கிலான வட்டி மட்டுமே பெறப்படும்.