தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா - முழு வீச்சில் தயாரான காவல்துறை

தந்தி டிவி

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினர் பங்கேற்ற கொணி அணிவகுப்பு நடைபெற்றது. ரயில் நிலையம் முன்பு துவங்கிய காவல்துறையினரின் கொடி அணிவிப்பு, டவுன்ஹால், எம்ஜிஆர் சிலை, மாநகராட்சி அலுவலகம், மங்கலம் சாலை வழியாகச் சென்று ஆலங்காடு பகுதியில் நிறைவு பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்