தமிழ்நாடு

கடப்பாரை மூலம் கோவில் பூட்டை உடைக்க முயற்சி - கிராம மக்கள் அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பொன்னிவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பச்சை பாலி விநாயகர் கோவிலில் மர்ம நபர்கள் கோவில் உண்டியல் மற்றும் பாதுகாப்பு அறையை உடைக்க முயற்சி செய்துள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் நடமாடியதால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு சென்றுவிட்டனர். கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது

TVK| CM Vijay| இடைத்தேர்தலில் வென்ற தவெக - சற்றுமுன் வந்த எதிர்பாரா சிக்கல்

CM Vijay| ஒரே இடத்தில் CS, DGP, அட்வகேட் ஜெனரல்.. தமிழ்நாடே எதிர்நோக்கும் CM விஜய்யின் முடிவு

Periyar Arivulagam | புத்தக கொள்முதல் முறைகேடு - ``அந்த புத்தகங்கள் குப்பைகள்..’’ - உயர்நீதிமன்றம்

Arjun | Bayilvan | `ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுனின் அதிரடி.. பயில்வான் ரங்கநாதனுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்

Kallakurichi | கள்ளக்குறிச்சி ஆட்சியர் சொல்லப்போவது என்ன? - வெளிவர போகும் உண்மை..