தமிழ்நாடு

திருப்பூரில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பதவி நிராகரிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த தேன்மொழி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த தேன்மொழி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவ‌ர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று அறவிக்கப்பட்ட நிலையில், அந்த பதவியும் திமுகவை சேர்ந்த பாலசுப்பிர மணியனுக்கு வழங்கப்பட்டதால், காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு