தமிழ்நாடு

கோயில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற எதிர்ப்பு - 5 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் போராட்டம்

திருப்பூரில் கோவில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றுவதை கண்டித்து 2500க்கும் மேற்பட்ட மக்கள் சாலையோரம் அமர்ந்து கும்மி ஆட்டம் ஆடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட பகுதியில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆண்டிபாளையம் மாரியம்மன் கோயி​ல் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 11.24 ஏக்கர் நிலத்தை காவலர்களுக்கான குடியிருப்பு கட்ட காவல் துறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து 5 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்