தமிழ்நாடு

"ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அத்துமீறல்" - ஊராட்சி தலைவியின் கணவர் டிக் - டாக் பதிவு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், அத்துமீறி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிக்-டாக் செய்த காட்சி, சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், அத்துமீறி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிக்-டாக் செய்த காட்சி, சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது. கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவி செல்வி என்பவரின் கணவர் ரமேஷ், ஊராட்சி மன்றத்தில் அரசு அலுவலகத்தில் அத்துமீறி, தலைவரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு டிக்-டாக் செய்துள்ளார். இந்தகாட்சி சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்