தமிழ்நாடு

திருப்பூரில் மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

திருப்பூரில், மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு, வரும் 14ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிலையில் இன்று திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள இடத்தில், புதிதாக மருத்துவ கல்லூரி அமைய உள்ள இடத்தை, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திருப்பூருக்கு மருத்துவ கல்லூரி அமைக்க உத்தரவு பெற்று கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்