தமிழ்நாடு

திருப்பூரில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் - பீகாரை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பீகாரை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கொண்டு வந்து திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்