தமிழ்நாடு

போராட்டத்தில் குதித்த பூ மார்க்கெட் வியாபாரிகள் - முன் அறிவிப்பின்றி கடைகளை இடித்ததால் போராட்டம்

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பூ மார்க்கெட்டை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக, பூ மார்க்கெட்டை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேறு இடங்களுக்கு கடைகளை மாற்றுவதற்கு அவகாசம் கோரிய நிலையில், நேற்று திடீரென அங்குள்ள கழிப்பறைகளை இடித்ததால், வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்