தமிழ்நாடு

Tiruppur | Drugs | சாக்கு மூட்டையில் கிலோ கணக்கில் கஞ்சா..திடீர் சோதனையில் திடுக் சம்பவம்

Tiruppur | Drugs | சாக்கு மூட்டையில் கிலோ கணக்கில் கஞ்சா..திடீர் சோதனையில் திடுக் சம்பவம்

thanthitv

திருப்பூரில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஐந்து கிலோ கஞ்சாவுடன் வடமாநிலத்தை சேர்ந்த இருவர் சிக்கியுள்ளனர்... பீகாரில் இருந்து ரயிலின் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வந்த 17 வயது சிறுவன் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்

NEET | Parliament | நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்..இன்னைக்கு இதுதான் பிளான்

Gold Rate Today | தங்க நகை வாங்க நினைப்போருக்கு - காலையிலேயே வந்த பிரேக்கிங்

Thoothukudi | பிணமாக கரை ஒதுங்கிய சிறுவர்கள் - தூத்துக்குடியில் சோகம்

ADMK | Edappadi Palanisamy | SP Velumani | பதவியை பறிக்க முடிவெடுத்த ஈபிஎஸ்?

CM Vijay | 10 VVIP-க்களை மட்டும் அழைத்த CM விஜய்.. பரபரக்கும் கோட்டை