தமிழ்நாடு

Game-ல் தோற்றுப் போன டீம்.. யோசிக்காமல் தரையில் விழுந்து கலெக்டர் செய்த செயல்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியின் அடிப்படை தேவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்த அவர், பின்னர் மாணவர்களுடன் கைப்பந்து விளையாடினார். போட்டியில் தோற்கும் அணியினர் 10 முறை தண்டால் எடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். மாவட்ட ஆட்சியரின் அணி தோற்கவே மாணவர்களுடன் சேர்ந்து, ஆட்சியரும் தண்டால் எடுத்தார்...

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு