தமிழ்நாடு

கஞ்சா விற்பனைக்காக வந்த 4 கேரள இளைஞர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குதிரையாறு சோதனை சாவடியில் இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குதிரையாறு சோதனை சாவடியில் இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் கஞ்சா விற்பனை செய்ய ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் தமிழகம் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இரு சக்கர வானங்களையும் பறிமுதல் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்