தமிழ்நாடு

ஆதிதிராவிட மக்களின் சுடுகாட்டை ஆக்கிரமித்த தொழிலதிபர்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்திய சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்திய சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மருத்துரையான்வலசு கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களின் சுடுகாட்டை, தொழிலதிபர் ஒருவர் ஆக்கிரமித்து, அந்த இடத்தில் மணல் நிரப்பியுள்ளார். இதையடுத்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் வேறு இடத்தில் சுடுகாட்டை மாற்றித்தருவதாக பொதுமக்களை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்ளாத மக்கள், அதே இடத்தை ஒதுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்