தமிழ்நாடு

பெண் பேச்சை கேட்டு வீட்டை சுத்து போட்ட 40 ரவுடிகள்.. சுக்குநூறாக உடைத்த கொடூர காட்சிகள்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு மலையில் வழுதலம்பட்டு கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக ரவுடிகளை வைத்து பெண் ஒருவர் வீட்டை தரைமட்டமாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ராஜி காளியம்மன் என்பவருடைய வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த ராமக்காள் என்பவர் ஏறக்குறைய 40 ரவுடிகளை வரவழைத்து வீட்டை இடித்து நொறுக்கி தரை மட்டமாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து ராஜி காளியம்மாள் போலீசில் புகாரளித்துள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்