பள்ளி மாணவிகளை கேலி செய்த இளைஞர்கள் - தட்டிகேட்ட நபர் மீது தாக்குதல் திருப்பத்தூர் மாவட்டம் தும்பேரியில் பள்ளி மாணவிகளை, மதுபோதையில் கிண்டல் செய்த இளைஞர்களை, தட்டிகேட்ட நபரை, இளைஞர்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ராம மூர்த்தி என்பவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்கிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.