தமிழ்நாடு

Tirupattur | Theft | திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளை

Tirupattur | Theft | திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளை

thanthitv

Tirupattur | Theft | திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ராகவேந்திரா நகரில், மணிவண்ணன் என்பவரது வீட்டு பீரோவில் இருந்த சுமார் 50 சவரன் தங்க நகைகள், மர்மமான முறையில் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிவண்ணன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த போது, இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை விட்டுவிட்டு, நகைகள் மட்டும் திருடப்பட்டுள்ளதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Pralhad Joshi | NEET | MBBS | CJP | புதிய கல்வி அமைச்சர் நியமனம்

CJP Protest | Delhi | முடிவுக்கு வந்தது போராட்டம் | தலைநகரின் தற்போதைய நிலை?

Sonam Wangchuk | "ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி | அடுத்து இதை செய்யணும்.." | வாங்சுக் சொன்ன செய்தி

Rahul Gandhi | CJP Protest | "PM மோடி மன்னிப்பு கேட்கணும்.. வன்முறைக்கு அமித்ஷா தான் காரணம்.."

CJP | NEET | தோளில் தூக்கி வைத்து கொண்டாட்டம்.. அடியோடு மாறிய ஜந்தர் மந்தர்