தமிழ்நாடு

வீட்டில் பதுக்கிய 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரம் பறிமுதல் - வீட்டின் உரிமையாளரிடம் வனத்துறையினர் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பமபள்ளி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பமபள்ளி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் பேரில், வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் சங்கரை பிடித்து, வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்