Tirupati | திருப்பதி கோவில் அதிகாரி வீட்டில் ரூ.5 கோடி நகைகள்.. தட்டி தூக்கிய ED
திருப்பதி ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம் வீட்டில், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
#tirupati #ED #crimenews #thanthitv