தமிழ்நாடு

திடீர் பேய் மழை.. பாலத்தை மூடிய வெள்ளம் | Tirupathur | Rain

தந்தி டிவி

திருப்பத்தூரில் பெய்த கனமழை காரணமாக

காமராஜ் நகர் பகுதியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர். இந்நிலையில்,

அவ்வழியாக செல்லக்கூடிய மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆபத்தான முறையில் இந்த தரை பாலத்தை கடந்து செல்கின்றனர். காலையில் இங்கு தவறி விழுந்த பள்ளி மாணவி ஒருவர் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்