தமிழ்நாடு

Tirupathur | நூறு நாள் வேலை செய்பவரின் வீடு தேடி வந்த நோட்டீஸ்.. பதறிப்போய் ஓடிய மூதாட்டி

Tirupathur | நூறு நாள் வேலை செய்பவரின் வீடு தேடி வந்த நோட்டீஸ்.. பதறிப்போய் ஓடிய மூதாட்டி

thanthitv

திருப்பத்தூர் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்திற்குச் செல்லும் மூதாட்டிக்கு 2 கோடியே 79 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. 'ஆர்.எம். டிரேடர்ஸ்' என்ற நிறுவனம் மூலம் வரியெய்ப்பு செய்ததாகக் கூறி நோட்டீஸ் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி ருக்மணி, தனக்கு எழுதப் படிக்க கூடத் தெரியாது என அதிகாரிகளிடம் வேதனையுடன் முறையிட்டுள்ளார்.

DMK | CM Vijay | களத்தில் இறங்கும் திமுக.. தவெக அரசை கண்டித்து மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

Palani | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..நீதிமன்றம் கேட்ட கேள்வி..சிபிசிஐடிக்கு போட்ட உத்தரவு

Pudukottai அய்யனாரை வழிபட விடாமல் தடுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - ஐகோர்ட் உத்தரவு போட்டும் அதிர்ச்சி

Breaking | TN Schools | அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட எகிறிய மாணவர் சேர்க்கை | வெளியான ரிப்போர்ட்

Delhi Students Protest | டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்..உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு