தமிழ்நாடு

போலி நகைகளை வைத்து ரூ.1.30 கோடி மோசடி | Fake Jewels | Police Arrest

தந்தி டிவி

திருப்பத்தூரில், 200 சவரன் போலி நகைகளை வைத்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர். கடந்த 14 ஆண்டுகளாக காந்திபேட்டையில் உள்ள அரசு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த பாஸ்கர், சுமார் 42 பேரை வாடிக்கையாளர்களாக போலியாக ஏற்பாடு செய்து, போலி நகைகளை வைத்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். அதிகாரிகள் தணிக்கையில் இது கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

Minister Nirmalkumar | Thiruparankundram | ``இன்று மாலைக்குள்..’’ - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

TN Rain Update | தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. தேதிகளை சொன்ன வானிலை மையம்

Elephants | Keralam | ரயில் மோதி பலியாகும் யானைகள்.. கேரளம் அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் சர்ச்சையான `அரோகரா’ - "பாடகர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது.."

Chennai Highcourt உள்ளாட்சி பிரதிநிதிகளின் சொத்து விவரம் - ஐகோர்ட் வரை சென்ற வழக்கு