தமிழ்நாடு

ரூ.120 கோடி செலவில் கட்டப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை

திருப்பதியில் 120 கோடி ரூபாய் செலவில் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை

தந்தி டிவி

திருப்பதியில் 120 கோடி ரூபாய் செலவில் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ராயலசீமாவை சுற்றியுள்ள ஒரு லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ மூலமாக பயனடைய உள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்