தமிழ்நாடு

நெல்லை அருகே பெரும் பரபரப்பு.. கரண்ட் கம்பியை அறுத்து விழுந்த இரும்பு

தந்தி டிவி

நெல்லை மாவட்டம், திசையன்விளை பழைய பேருந்து நிலையம் அருகில் கட்டிடப் பணிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த சுமார் 50 அடி உயரம் கொண்ட இரும்பு சாரம் சரிந்து விழுந்ததால் நான்கரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் நான்கரை மணி நேரம் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டது.

Nellai | Pocso Act | சிறுவனிடம் அசிங்கமாக அத்துமீறல்.. பெண் காவலர் மீது பாய்ந்த போக்சோ

Ration Shop Latest News| ரேஷன் கடைகளில் செய்த மாற்றம்.. அரசுக்கு மிச்சமான ரூ.187 கோடி

Dharapuram Byelection| விடிந்தால் தாராபுரத்தில் இடைத்தேர்தல் - ஓபன் ஆனது ஸ்ட்ராங் ரூம்

Dharapuram Maduranthakam By Election |முழுவீச்சில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல் பணிகள்

Vetri Payanam Thittam | "எந்த புகாரும் வரக்கூடாது.." - வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்