தமிழ்நாடு

அழகிய நம்பிராயர் கோயிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்