தமிழ்நாடு

நெல்லையப்பர் கோவிலில் ஆனந்த தாண்டவ திருநடன வைபவம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

நெல்லை நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சௌந்தரசபையில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நடராச பெருமான் ஆனந்த தாண்டவ திருநடன காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

தந்தி டிவி

நெல்லை நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சௌந்தரசபையில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நடராச பெருமான் ஆனந்த தாண்டவ திருநடன காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரதவீதி ஈசான முக்கில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சிகொடுக்கும் வைபவமும், மாலைமாற்றும் நிகழ்வும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்