தமிழ்நாடு

லாரி மீது மோதிய வேன்..சுற்றுலா போன வழியில்..அதிர்ச்சியில் வடமாநிலத்தவர் துடிதுடித்து நின்ற மூச்சு

தந்தி டிவி

திருப்பூர் காட்டன் மில்லில் பணி செய்யும் வட மாநில தொழிலாளர்கள் சென்ற சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானது. கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு திருப்பூரில் இருந்து வேனில் கிளம்பிய 20 வடமாநில தொழிலாளர்கள், நெல்லை தாழையூத்து நான்கு வழிச்சாலை பாலத்தில் வைத்து, முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானர்கள். இதில், பீகாரை சேர்ந்த கிரி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், ஆறு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்