தமிழ்நாடு

நெல்லையில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட பாம்பு முட்டை

நெல்லையில் பிடிபட்ட பாம்பு முட்டைகளை வனத்துறையினர் செயற்கை முறையில் பொறித்து 4 குட்டி பாம்புகளை வெளியிட்டனர்.

தந்தி டிவி

நெல்லையில் பிடிபட்ட பாம்பு முட்டைகளை வனத்துறையினர் செயற்கை முறையில் பொறித்து 4 குட்டி பாம்புகளை வெளியிட்டனர். கடந்த மாதம் வனத்துறையினர் மலைப்பாம்பு மற்றும், 30 முட்டைகளை மீட்டனர். மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர், முட்டைகளை 27 முதல் 32 டிகிரி வெப்பத்தில் வைத்தனர். இதில் 4 முட்டைகளில் இருந்த 4 குட்டி பாம்புகள் வெளிவந்தன. இன்குபேட்டர் இல்லாமல் செயற்கையான முறையில் பொறிக்க வைக்கப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல்முறை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்