தமிழ்நாடு

விசாகா கமிட்டியை உடனே அமைக்க வலியுறுத்தி பெண்கள் அமைப்பினர் சாலை மறியல்

நெல்லையில் பெண்கள் அமைப்பினர், திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

நெல்லையில் பெண்கள் அமைப்பினர், திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில், பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்கும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக நெல்லை - பாளையங்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்