தமிழ்நாடு

நெல்லை திமுக எம்.பி. கருணாநிதி புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியம் 1 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

தந்தி டிவி

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியம் 1 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை தோற்கடித்து வெற்றிபெற்றார். இந்நிலையில், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், இன்று காலை நெல்லை வந்தார். இந்நிலையில் அவருக்கு திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து அண்ணா, பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், திமுக அலுவலகத்தில் கருணாநிதி புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்