தமிழ்நாடு

பயன்பாடற்ற பொழுதுபோக்குப் பூங்கா : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில், பயன்பாடின்றி உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் புதர்மண்டி காணப்படுகிறது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில், பயன்பாடின்றி உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் புதர்மண்டி காணப்படுகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பூங்காவை சீரமைத்து, அதிகாரிகள் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மட்டுமே சமூக விரோத செயல்கள் நடக்காது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்