தமிழ்நாடு

ஒண்டி வீரன் நினைவு நாள் - பல்வேறு அமைப்பினர் பேரணி

திருநெல்வேலியில் ஒண்டி வீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது

தந்தி டிவி
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு,காவல்துறையினர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலியில் ஒண்டி வீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனையொட்டி, பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அப்போது ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள்,ஆட்சியர் அலுவலகம் அருகே வாகனங்களை நிறுத்தி,பட்டாசுகளை வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.இதனை தடுத்த காவல்துறையினரை,சிலர் தாக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்