தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயிலில் லட்சதீப திருவிழா - தங்க விளக்கில் மஹா தீபம் ஏற்றப்பட்டது

நெல்லையப்பர் கோயிலில் லட்சதீப திருவிழாவை முன்னிட்டு தங்க விளக்கில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.

தந்தி டிவி

நெல்லையப்பர் கோயிலில் லட்சதீப திருவிழாவை முன்னிட்டு தங்க விளக்கில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. நெல்லையப்பர் கோயில் லட்சதீப திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், 6ஆம் நாள் விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் தங்க விளக்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மஹா தீபம் ஏற்றப்பட்டது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி