தமிழ்நாடு

கூடன்குளம் அணு உலை ஒன்றில் உற்பத்தி நிறுத்தம் - பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணி தீவிரம்

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணு உலையின் முதல் அலகு, பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டதால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணு உலையின் முதல் அலகு, பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டதால், ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் இன்னும் 2 மாத காலத்தில் நிறைவடையும் என கூறப்படுகிறது. 2 -வது அலகில் 900 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்