தமிழ்நாடு

விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து சுமார் 5 ஏக்கர் நெற்பயிரை காட்டு யானைகள் அழித்து சேதப்படுத்தியுள்ளன.,

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து சுமார் 5 ஏக்கர் நெற்பயிரை காட்டு யானைகள் அழித்து சேதப்படுத்தியுள்ளன. இதுகுறித்து வனத்துறை, மாவட்ட நிர்வாக்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள்,வேதனை தெரிவித்துள்ளனர்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு