தமிழ்நாடு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் - ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக, திமுக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது தேர்தல் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பிரதிநிகளிடம் விளக்கமளித்த ஆட்சியர் , பிரச்சார கூட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்