தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டம் : ஏர்வாடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்து, நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்து, நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஏர்வாடியில் பல்வேறு அமைப்பினர் மற்றும் ஜமாத் சார்பில் இஸ்லாமிய மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே